மீண்டும் பொடா-ராம.கோபாலன் கோரிக்கை

நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
பெங்களூர், அகமதாபாத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் கடும் கண்டனத்துக்குரியவை. இது தீவிரவாதிகள் நம் நாட்டின் மீது தொடுத்துள்ள போர். இதில் அலட்சியம் காட்டக்கூடாது.
தீவிரவாதத்துக்கு எதிராக மக்களை தயார்படுத்த வேண்டும். மக்கள் தங்களைத் தற்காத்து கொள்ளும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.
இந்தப் பிரச்சனையை அலட்சியமாக எடுத்துக் கொண்டால் மோசமான பின் விளைவுகள் ஏற்படும். இதில் மத்திய, மாநில அரசுகள் கூட்டாக செயல்பட வேண்டும்.
பாஜக ஆளும் மாநிலங்களில் குண்டு வெடிப்பு நடந்திருக்கிறது என்று நினைக்கக் கூடாது. இது நாட்டுக்கு எதிராக தாக்குதல்.
தீவிரவாதிகளை ஒடுக்க மீண்டும் பொடா சட்டம் கொண்டு வரப்படவேண்டும். இவர்களுக்கு துணை போகும் மனித உரிமை கழகத்தினர் முதலில் வாயை மூட வேண்டும் என்றார்.
மீண்டும் பொடா வேண்டும் என பாஜக தலைவர் அத்வானி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோரும் கோரியுள்ளது நினைவுகூறத்தக்கத்து.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications