சேலம் சிப்காட்டில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சேலம்: பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் சாய தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
சேலம் பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் சாய தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று கழிவுநீர் அகற்றும் பணி நடந்தது.
கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்தும் பணியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது (22), முன்னா (22) உள்பட சிலர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது விஷவாயு தாக்கி முகமதும் முன்னாவும் பரிதாகமாக இறந்தனர். மேலும் 4 பேர் மயங்கிக் கிடந்தனர். இதை பார்த்த தொழிற்சாலை ஊழியர்கள், 4 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆபத்தான நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications