பி.இ. கவுன்சிலிங்: 7,536 மாணவர்கள் புறக்கணிப்பு
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்துவரும் பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளாமல் 7,536 மாணவ, மாணவியர் புறக்கணித்து விட்டனர். இவர்கள் தனியார் சுய நிதி கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள். நாளை முதல் 2வது கட்ட கவுன்சிலிங் தொடங்குகிறது.
சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் கடந்த 11ம் தேதி கவுன்சிலிங் தொடங்கியது. இதில் கலந்து கொள்ள 1,17,693 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் விண்ணப்பத்தை முறையாக வழங்காததால், 2,205 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
முதல் கட்ட கவுன்சிலிங்கில் 41,872 பேர் பங்கேற்குமாறு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தனர். ஆனால் அவர்களில் 7,536 பேர் கவுன்சிலிங்குக்கே வரவில்லை.
இவர்கள் தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் தங்களுக்கு விருப்பமான படிப்பில் சேர்ந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
தற்போது அரசு கல்லூரிகள் அனைத்தும் நிரம்பி விட்டன. தனியார் கல்லூரிகளில் 47,851 இடங்கள் காலியாக உள்ளன.
2வது கட்ட கவுன்சிலிங் நாளை தொடங்குகிறது. ஆகஸ்ட் 14ம் தேதி வரை இது நடக்கிறது. இதில் கலந்து கொள்ள 39,765 மாணவர்களுக்கும், 21,676 மாணவிகளுக்கும் அழைப்பு அனுப்பபட்டுள்ளது.
3வது கட்ட கவுன்சிலிங் 16-ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறுகிறது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications