நெல்லை: கல்குவாரி, வெடிமருந்து குடோன்களில் சோதனை
புளியங்குடி: நெல்லை மாவட்ட எல்லை பகுதியில் ள்ள தனியார் கல்குவாரி மற்றும் வெடிமருந்து குடோன்களில் போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினர்.
தமிழகத்தில் குண்டு வைக்க திட்டமிட்ட தீவிரவாதிகள் நெல்லையிலும் சென்னையிலும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதையடுத்து நெல்லை மாவட்டத்தின் எல்லை பகுதியான சிவகிரி, புளியங்குடி, வாசுதேவநல்லூர் பகுதிகளில் உள்ள கல்குவாரி, வெடிமருந்து குடோன்களில் போலீசார் நேற்று விடிய விடிய சோதனை மேற்கொண்டனர்.
புளியங்குடி இன்ஸ்பெக்டர் கண்ணன், சிவகிரி இன்ஸ்பெக்டர் பாண்டி, வாசுதேவநல்லூர் எஸ்ஐ செந்தில்குமார் மற்றும் போலீசார் தனியார் வெடிமருந்து குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வெடிபொருட்கள் குறித்து ஆய்வு செய்தனர்.
சிவகிரி, தேவிபட்டிணம், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், இடைகால் பகுதிகளில் உள்ள தனியார் கல்குவாரிகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
மேலும் அவ்வழியாக குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களையும் போலீசார் சோதனையிட்டனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications