சென்னை ஏர்போர்ட்டில் பஸ் மோதி ஊழியர் பலி
சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாரமவுண்ட் விமான நிறுவனத்தின் பஸ் மோதி கிங்கிஷ்ஷர் விமான நிறுவன ஊழியர் ஒருவர் பலியானார். விமான நிலையத்தில் நடந்த இன்னொரு பஸ் விபத்தில் பயணி காயமடைந்தார்.
விமானங்கள் நிற்கும் டார்மேக் அருகே பயணிகளை அழைத்துச் செல்ல பாரமவுண்ட் விமான நிறுவனத்தின் பேருந்து பயணிகள் காத்திருக்கும் பகுதி அருகே வந்தது.
அப்போது கிங்பிஷ்ஷர் விமான நிறுவனத்தின் லோடரான சிவா (33) என்பவர் மீது பஸ் மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகி்ச்சை பலனின்றி இறந்தார்.
அந்த பஸ்சின் டிரைவர் விமான நிலைய போலீசாரிடம் சரணடைந்தார்.
ஸ்பைஸ்ஜெட் பஸ் மோதி பயணி காயம்:
இந் நிலையில் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்து டிராலிகள் மீது மோதியதில், அதன் அருகே நின்றிருந்த கொல்கத்தாவைச் சேர்ந்த பயணியான சேகர் என்பவர் காயமடைந்தார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications