முன்னாள் போஸ்னிய அதிபர் கராட்ஜிக்கிடம் விசாரணை

ஐரோப்பாவின் பின் லேடன் என நேட்டோ நாடுகளால் அழைக்கப்பட்டவர் கராட்ஜிக். செர்பியரான இவர் போஸ்னியாவின் அதிபராக இருந்தபோது 1992-95 காலகட்டத்தில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
ஆயிரக்கணக்கான முஸ்லீம்களையும், குரோஷியர்களையும் கொன்று குவித்தது, சரயேவோ முற்றுகையை திட்டமிட்டது, செரிபிரென்கா படுகொலை என பல குற்றச்சாட்டுக்கள் இவர் மீது உள்ளன.
மக்கள் புரட்சியில் போஸ்னியா வீழ்ந்த பின்னர் தலைமறைவானார் கராட்ஜிக். கிட்டத்தட்ட 13 ஆண்டு கால தலைமறைவு வாழ்க்கைக்குப் பின்னர் இந்த மாத தொடக்கத்தில் அவர் முன்னாள் யூகோஸ்லேவிய தலைநகர் பெல்கிரேட் அருகே பிடிபட்டார்.
இந்த நிலையில் இன்று கராட்ஜிக் தி ஹேக் நகரில் உள்ள ஐ.நா போர்க் குற்றங்களுக்கான கோர்ட்டில் நிறுத்தப்படுகிறார். தன் மீதான வழக்கில் வக்கீல் வைக்காமல் தானே வாதாடப் போவதாக ஏற்கனவே கராட்ஜிக் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் யூகோஸ்லேவிய அதிபர் ஸ்லொபோதன் மிலசோவிக்கும் இதுபோலவே கைது செய்யப்பட்டு ஐ.நா. போர்க்குற்ற கோர்ட்டில் நிறுத்தப்பட்டார். விசாரணையின்போதே அவர் மரணமடைந்து விட்டார் என்பது நினைவிருக்கலாம்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications