நடிகர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை

பூந்தோட்டக் காவல்காரன் படத்தின் மூலம் நடிகரானவர் ஆனந்த். அதன் பிறகு திருடா திருடா, சொல்லாமலே, நிலாப் பெண்ணே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆனந்தம் உள்ளிட்ட டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இவரது வீடு கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள உத்தண்டியில் இருக்கிறது. கடந்த 23ம் தேதி தனது குடும்பத்துடன் தாய்லாந்து புறப்பட்டுச் சென்றுள்ளார் ஆனந்த். நேற்று முன்தினம் இரவு ஊர் திரும்பினார்.
வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கதவு திறந்து கிடந்தது. காவலாளியையும் காணவில்லை. உள்ளே போய்ப் பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில்இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. பீரோவில் இருந்த 50 பவுன் நகைகளைக் காணவில்ைல என்று தெரிந்தது.
இதையடுத்து நீலாங்கரை காவல் நிலையத்தில் ஆனந்த் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மாடிக் கதவை உடைத்து திருடர்கள் உள்ளே புகுந்தது விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications