ஆந்திர ரயிலில் தீ-பலி 32 ஆக உயர்வு

Subscribe to Oneindia Tamil

வாராங்கல்: ஆந்திர ரயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

ஆந்திர மாநிலம் செகந்திராபாத்-காக்கினாடா இடையிலான கௌதமி எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று முன்தினம் புறப்பட்டது. நேற்று அதிகாலை 1.05 மணியளவில் தல்லபுசலப்பள்ளி- மெஹ்பூபாபாத் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்துபோது எஸ்-10 பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்தத் தீ எஸ்9, 11, 12, 13 ஆகிய மேலும் மேலும் 4 பெட்டிகளுக்கும் பரவியது. இதில் 32 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மின் கசிவு காரணம்:

சம்பவ இடத்தில் தடயவியல் துறையினர் மேற்கொண்ட ஆய்வில், மின் கசிவு காரணமாகவே தீ ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் பார்வை:

தீ விபத்து நடந்த இடத்துக்கு அம்மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டி நேரில் சென்று பார்வையிட்டார். எரிந்துபோன ரயில்களுக்குள் சென்று பார்வையிட்டு அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+