மழை மழை-மேட்டூருக்கு நீர்வரத்து கிடுகிடு அதிகரிப்பு
திருச்சி: மேட்டூர் அணைக்கு அபரிமிதமான நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது.
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்துவருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
ஹோரங்கி, கபிணி ஆகிய அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் அவற்றுக்கு வரும் உபரி நீர் கிருஷ்ண ராஜசாகருக்கு திருப்பி விடப்பட்டு வருகிறது.
இந்த உபரி நீரை கர்நாடக அதிகாரிகள் திறந்து விட்டு வருகின்றனர். இதன் காரணமாக அந்த நீர் மேட்டூரை நோக்கி வந்து கொண்டுள்ளது. இதனால், ஓகனேக்கல் அருவிப் பகுதியில், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 23 ஆயிரத்து 137 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 12 ஆயிரத்து 94 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
காவிரி மூலமாக 5501 கன அடி நீரும், வெண்ணாற்றிலிருந்து 510 கன அடி நீரும், பெரிய அணைக்கட்டு கால்வாய் மூலம் 2306 கன அடி நீரும், கல்லணை வழியாக 800 கன அடி நீரும் பாசனத்திற்கு திறந்து விடப்படுகிறது.
-
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications