கர்நாடகத்திடம் மன்னிப்பு: ரஜினிக்கு பாமக, ராஜேந்தர் கண்டனம்
சென்னை: கர்நாடகத்திடம் மன்னிப்பு கேட்டதன் மூலம் ஹீரோ என்ற இமேஜிலிருந்து ஜீரோவாக மாறி விட்டார் என இயக்குநர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார். தமிழர்களை கேவலப்படுத்தி விட்டார் என பாமகவும் வர்ணித்துள்ளது.
குசேலன் பட ரிலீஸையொட்டி கன்னட மக்களிடம், தப்பாக பேசி விட்டேன். இனிமேல் இப்படிப் பேச மாட்ேடன் என்று ரஜினிகாந்த வருத்தம் தெரிவித்துள்ளது குறித்து விஜய டி.ராஜேந்தர் கருத்து ெதரிவிக்கையில், இதுவரை ஹீரோவாக இருந்து வந்தார் ரஜினி. ஆனால் எப்போது அவர் மன்னிப்பு கேட்டாரோ அப்போதே அவர் ஜீரோவாகி விட்டார்.
இப்படி மன்னிப்புகேட்டதற்குப் பதிலாக கர்நாடகத்தில் தனது படத்தால் ஏற்படும் நஷ்டத்திற்கு ஈடான தொகையை அவர் தயாரிப்பாளரிடமும், விநியோகஸ்தரிடமும் வழங்கியிருக்கலாம். அது கெளவரமாக இருந்திருக்கும் என்றார் ராஜேந்தர்.
இதேபோல நாகர்கோவில் வந்த பாமக எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்னுச்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழர்களை கேவலப்படுத்தியுள்ளது ரஜினியின் மன்னிப்பு. கன்னட அமைப்புகளிடம் அவர் சரணாகதி அடைந்துள்ளதன் மூலம் தமிழர்களை நட்டாற்றில் விட்டுள்ளார் என்று தெரிவித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications