எம்டிஎன்-ரிலையன்ஸ்: மீண்டும் பேசுகிறார்கள்!
மும்பை: அம்பானி சகோதர்ர்களின் சண்டையால் முறிந்து போனதாக அறிவிக்கப்பட்ட ரிலையன்ஸே கம்யூனிகேஷன்ஸ் – எம்டிஎன் நிறுவனப் பேச்சு வார்த்தைகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளன.
தென்னாப்பிரிக்காவின் நம்பர் ஒன் தொலைத் தொடர்பு நிறுவனமான எம்டிஎன்னின் பங்குகளை வாங்க முகேஷ் –அனில் அம்பானிகள் கடுமையாக மோதிக் கொண்டனர்.
இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி உள்பட பலரும் தலையிட்டு, சகோதரர்களுக்குள் சமாதானம் ஏற்படுத்த முயன்றனர்.
இந்த வில்லங்கமான ஒப்பந்தமே வேண்டாம் என முடிவு செய்த எம்டிஎன் இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்கள், பேச்சுவார்த்தையை முறித்துக் கொள்ளலாம் எனக் கூறியதைத் தொடர்ந்து, பார்தி ஏர்டெல்லுக்கு பங்குகளை விற்கப் போவதாக எம்டிஎன் அறிவித்துவிட்டது. ஆனால் பார்தியுடன் நடத்தப்பட்ட பேச்சுகள் ஆரம்ப நிலையிலேயே முறிந்துவிட்டன.
அதற்குள் அம்பானிகளின் சண்டையும் தணிந்துள்ளது. எனவே அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் இணைப்புக்கான பேச்சுக்களைத் துவங்கியுள்ளது எம்டிஎன்.
ஆகஸ்ட் 28-ம் தேதிக்குள் இப் பேச்சு வார்த்தையில் ஒரு முடிவு எட்டப்பட வேண்டும் என எம்டிஎன் இயக்குநர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications