சென்னையில் ஒரே நாளில் 3 மர்மக் கொலை- பீதி
சென்னை: சென்னையைக் கலக்கி வரும் சைக்கோ கொலை பீதி மீண்டும் தலை தூக்கியுள்ளது. நேற்று மட்டும் நகரின் பல்வேறு பகுதிகளில் 3 பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.
சென்னை நகரின் வடபழனி, அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து 9 பேர் ஒரே மாதிரியான வகையில் கொல்லப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சைக்கோ மனிதனின் செயலாக இது இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
இதையடுத்து சைக்கோ நபரைப் பிடிக்க போலீஸார் தீவிர ரோந்தில் இறங்கினர். பொதுமக்களும், கம்பு, கட்டைகளுடன் இரவு முழுக்க ரோந்து சுற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் சற்று ஓய்ந்திருந்த மர்மக் கொலைகள் மறுபடியும் தலை தூக்கியுள்ளன. நேற்று மட்டும் 3 பேர் நகரின் பல்வேறு பகுதிகளில் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர்.
கோயம்பேடு வணிக அங்காடி வளாகப் பகுதியில் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். அதேபோல புது வண்ணாரப்பேட்டை பகுதியில், ஒருவர் கழுத்து அறுத்துக் கொல்லப்பட்டுள்ளார். நீலாங்கரை அருகே ராஜு என்ற வாட்ச்மேன் மர்மமான முறையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இந்தப் புதிய கொலைகளுக்கு சைக்கோ நபர் காரணமா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications