ஜெ. கொடநாட்டிலிருந்து சென்னை திரும்புவது தள்ளிவைப்பு!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கொடநாட்டிலிருந்து இன்று சென்னை திரும்புவதாக இருந்த திட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் கொடநாட்டுக்கு ஓய்வெடுக்க தோழி சசிகலாவுடன் சென்றிருந்தார் ஜெயலலிதா. அதன் பின்னர் தொடர்ந்து கடந்த நான்கு மாதங்களாக அங்கேயே தங்கியிருந்தார் ஜெயலலிதா. அங்கிருந்தபடியே அதிமுகவின் பல்வேறு போராட்டங்களை அறிவித்து, அறிக்கைகள் விடுத்து, வழி நடத்தி வரும் ஜெயலலிதா இன்று சென்னை திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக பாரமவுண்ட் ஏர்வேஸ் விமானத்தில் 6 டிக்கெட்கள் புக் ஆகியிருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் ஜெயலலிதா இன்று சென்னை திரும்பவில்லை. அவரது பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா சென்னையை விட்டு வெளியூரில் அதிக அளவிலான காலத்திற்கு தங்கியிருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications