புலிகள் இயக்கத்தை சேர்ந்த மேலும் ஒருவர் கைது
ராமநாதபுரம்: ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களை இலங்கைக்கு கடத்த முயன்றவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.
கடந்த 30ஆம் தேதி இலங்கையைச் சேர்ந்த விஜயநீதன் என்பவருடன் 3 பேரை கீழக்கரை அருகே உள்ள உப்பூர் என்ற இடத்தில் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து சுவிட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட க்கி டாக்கிகள், 10 ஜிபிஎஸ் கருவிகள், பாட்டரிகள் உள்பட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். இவற்றை இலங்கைக்கு கடத்த இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
அவர்கள் கொடுத்த தகவலின்படி விஜயநீதனின் சகோதரரும், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவரான கிருஷ்ணநீதன் என்ற நிக்சனை கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். கிருஷ்ணநீதன் இலங்கை, திரிகோணமலையைச் சேர்ந்தவராவார்.
இலங்கைக்குப் பொருட்களைக் கடத்துவதற்கு இவர்களுக்கு உதவிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணநீதனையும், விஜயநீதனையும் இலங்கை போலீசார் மற்றும் ராணுவத்தினர் தீவிரமாக தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் பயங்கர ஆயுதங்களைக் கையாள்வதில் பயிற்சி பெற்றவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications