குமரியில் கடல் உள்வாங்கியது-800 சுற்றுலா பயணிகள் தவிப்பு
Subscribe to Oneindia Tamil

சுனாமி தாக்குதலுக்குப் பின்னர் கன்னியாகுமரி கடல் பகுதியில் அடிக்கடி கடல் உள்வாங்குவதும், கடல் நீர் ஊருக்குள் புகுவதும் அதிகரித்து விட்டது.
இந்த நிைலயில் இன்றுகாலை திடீரென கடல் உள்வாங்கியது. இதனால் விவேகானந்தர் பாறைக்கு செல்லும் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அந்த சமயத்தில், விவேகானந்தர் பாறைக்குச் சென்றிருந்த 800 சுற்றுலாப் பயணிகள் கரைக்கு திரும்ப முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
சிறிது நேரம் கழித்து உள்வாங்கிய கடல் சகஜ நிலைக்குத் திரும்பியது. இதையடுத்து மீண்டும் படகுப் போக்குவரத்து தொடங்கியது. இதையடுத்து விவேகானந்தர் பாறையில் சிக்கிக் கொண்ட பயணிகள் கரை திரும்பி நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications