ரயிலில் ரூ.2.5 கோடி ஓபியம் கடத்தியவர் கைது
ஈரோடு: ஈரோடு அருகே ரயிலில் போதை பொருள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.2.5 கோடி மதிப்புள்ள ஓபியம் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோரக்பூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அந்த ரயிலில் ஏறி சோதனை செய்தனர்.
ரயில் ஈரோடு அருகே வந்தபோது சந்தேகத்துக்குரிய வகையில் இருந்த ஒருவரை பிடித்து போலீசார் சோதனை செய்தபோது, ரூ.2.5 கோடி மதிப்புள்ள ஓபியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தயிர்பட்டியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இலங்கைக்கு போதைப் பொருளை கடத்த முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மூன்றாவது நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications