இன்று முதல் எழும்பூர்-சேலம் 'சூப்பர் பாஸ்ட்' ரயில்
சென்னை: சென்னையிலிருந்து விழுப்புரம், விருதாச்சலம் வழியாக சேலத்திற்கு இன்று முதல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் துவங்கப்படுகிறது.
எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இந்த ரயில் (எண்- 2297) தினமும் இரவு 11.20 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 5.45 மணிக்கு சேலம் சென்றடையும்.
சேலத்திலிருந்து தினமும் இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாச்சலம், சின்ன சேலம், ஆத்தூர், வாழப்பாடி கேட், அயோத்தியாபட்டினம் மற்றும் சேலம் டவுன் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னையிலிருந்து சேலத்திற்கென இயக்கப்படும் முதல் ரயில் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை சேலம் வழியாக பிற நகர்களுக்குத்தான் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
இந்த ரயிலின் துவக்க விழா இன்று மாலை நடக்கிறது. இவ்விழாவிற்கு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் வேங்கடபதி தலைமை வகிக்கிறார். ரயில்வே இணையமைச்சர் வேலு கொடி அசைத்து புதிய ரயில் போக்குவரத்தை துவக்கி வைக்கிறார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications