காவல்துறை அதிகாரிகளுடன் கருணாநிதி ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் தீவிரவாத சதித் திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ள பின்னணியில், சுதந்திர தின பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதல்வர் கருணாநிதி காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சமீபத்தில் நெல்லையில் பிடிபட்ட தீவிரவாதிகள் மூலமாக தமிழகத்தில் சுதந்திர தினத்தின்போது நிகழ்த்த திட்டமிடப்பட்டிருந்த சதித் திட்டம் அம்பலமானது. தீவிரவாத கும்பலில் இடம் பெற்றுள்ள பலர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து கைதாகி வருகின்றனர்.
இந்த நிலையில் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில், தலைமை செயலாளர், உள்துறை செயலர், டி.ஜி.பி., ஏ.டி.ஜி.பிக்கள், சி.பி.சி.ஐ.டி. போலீசார், உளவுப் பிரிவு போலீசார் என பல உயரதிகாரிகள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications