திட்டமிட்டபடி ஓகனேக்கல் திட்டம் நிறைவேற்றப்படும்: துரைமுருகன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் குறித்த காலத்தில், திட்டமிட்டபடி நிறைவேற்றப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும் திட்டம். இது நிச்சயம் நிறைவேற்றப்படும். திட்டமிட்டபடி, குறித்த காலத்தில் இத்திட்டம் நிறைவேறும்.
இத்திட்டத்தை உரிய காலத்தில் நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக உள்ளது. இத்திட்டம் குறித்து கர்நாடக முதல்வர் பேசியுள்ளது குறித்து பரபரப்பாக பதிலளித்து பரபரப்பை ஏற்படுத்த தமிழக அரசு விரும்பவில்லை. இத்திட்டத்தை திட்டமிட்ட காலத்தில் நிறைவேற்ற அரசு உறுதியுடன் உள்ளது என்பதை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்றார் துரைமுருகன்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications