அரசுப் பள்ளிகளுக்கு கலர் டிவி, டிவிடி வழங்க திட்டம்
திருச்சி: செயல் வழிக் கற்றல் திட்டத்தின் ஒரு பகுதியாக சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் அரசுமேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு கலர் டிவியும், டிவிடி பிளேயரும் வழங்கப்படவுள்ளதாக தமிழக அரசின் சர்வ சிக்ஷா அபியான் திட்ட ஆலோசகர் விஜயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மொத்தம் 30 ஆயிரம் பள்ளிக் கூடங்களுக்கு இந்த கலர் டிவி மற்றும் டிவிடி பிளேயர்கள் வழங்கப்படும். ஒரு மாதத்திற்குள் இவை வழங்கப்பட்டு விடும்.
இதன் மூலம் கற்பித்தல் மேலும் எளிதாகும். ஆங்கிலம் மற்றும் தமிழில் உள்ள சிடிக்கள், டிவிடிக்கள் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் போதிக்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களின் கற்றுக் கொள்ளும் திறனும், பேச்சுத் திறனும் மேம்படும்.
முதல் கட்டமாக பத்து பள்ளிகளுக்கு இந்த சிடிக்கள் வழங்கப்பட்டுள்ளன. விரைவில் அனைத்துப் பள்ளிகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என்றார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications