படாவி அரசு அடுத்த மாதம் கவிழும்: அன்வர் இப்ராகிம்

சமீபத்தில்தான் சிறுவனை மயக்கி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தியதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் அன்வர் இப்ராகிம்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், செப்டம்பர் 16ம் தேதிக்குள் படாவி அரசை கவிழ்க்க திட்டமிட்டுள்ளோம். நிச்சயம் படாவி அரசு அந்த தேதிக்குள் கவிழ்ந்து விடும் என்று நம்புகிறோம்.
மார்ச் 8ம் தேதி நடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர், எதிர்க்கட்சிகள் வலுவான நிலையை அடைந்துள்ளன. எனவே திட்டமிட்டபடி படாவி அரசை கவிழ்த்து விட முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
ஆளுங்கட்சியிலிருந்து பல எம்.பிக்கள் எதிர்க்கட்சி வரிசைக்கு தாவத் தயாராக உள்ளனர். தற்போது ஆளுங்கூட்டணிக்கு 30 எம்.பிக்களே கூடுதலாக உள்ளனர்.
எனவே ஆளுங்கூட்டணியை உடைத்து அதை சிறுபான்மை அரசாக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றார் அன்வர்.
அன்வரின் பேட்டியால் மலேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications