காயத்தால் சச்சின் நீக்கம்-பத்ரிநாத் சேர்ப்பு
மும்பை: காயம் காரணமாக, இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரிலிருந்து சச்சின் டெண்டுல்கர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் தமிழகத்தின் பத்ரிநாத் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள சச்சின் டெண்டுல்கர் ஆரம்பத்திலிருந்தே சரியாக விளையாடவில்லை. இந்த நிலையில் தற்போது கொழும்பில் நடந்து வரும் 3வது டெஸ்ட் போட்டியின்போது வாஸ் அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்றபோது அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.
இதனால் 3வது டெஸ்ட் போட்டியிலும் அவர் சரியாக விளையாடவில்லை. இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சச்சின் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதில் பத்ரிநாத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான அறிவிப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்தியாவும், இலங்கையும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளன. இதற்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications