இலங்கை ராணுவம் தாக்குதல்-60 புலிகள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கை ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் 60 புலிகள் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ராணுவம் நுழையத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் வன்னிப் பகுதியில் ராணுவம் நேற்று அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது. இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் நடந்தது. அதே நேரத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பகுதிகளிலும் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 60 புலிகள் பலியாயினர். 28 பேர் படுகாயம் அடைந்தனர். ராணுவத் தரப்பில் 3 வீரர்கள் பலியாயினர். 24 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
More From
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications