தர்மபுரி: காந்தி வேடத்தில் பிச்சை எடுத்தவர் கைது!
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி: தர்மபுரியில் காந்தி வேடமிட்டு, பிச்சை எடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
வருகிற 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், நேற்று தர்மபுரி சின்னசாமி நாயுடு தெருவில் காந்தி போஸ வேடம் அணிந்த ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருத்தைப் பார்த்த சிலர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
உடனே தர்மபுரி டவுன் போலீசார் அவரைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
மதுரையைச் சேர்ந்த திவ்யநாதன் மகன் திவாகர் (40) என்ற அவர் பலூன் கடை நடத்தி வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால், காந்தி போன்று வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று பிச்சை எடுத்து வந்தது தெரிய வந்தது.
அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications