ப.சி. பதவி காலம் இன்னும் 4 நாட்கள்தான்-பாஜக
காரைக்குடி: மத்திய அமைச்சரவையில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்னும் 4 நாட்களுக்குத்தான் நீடிப்பார் என்று பாஜக துணைத் தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
அமர்நாத் கோவிலுக்கு நிலம் கொடுக்கப்பட்டதை ரத்து செய்த்தை கண்டித்து காரைக்குடியில் பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு பாஜக மாநில துணைத் தலைவர் எச்.ராஜா தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது
தீவிரவாத அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தீவிரவாதிகள் விஷயத்தில் மத்திய அரசு மென்மையான போக்கை கடைபிடித்து வருகிறது. பொடா போன்ற கடுமையான சட்டங்கள் இருந்தால் மட்டுமே தீவிரவாத அச்சுறுத்தல்கள் நாட்டில் குறையும்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்த சட்டம் தேச நலன் கருதி மீண்டும் கொண்டு வரப்படும்.
மத்திய அமைச்சரவையில் யாருக்கு என்ன பதவி என்பது திரை மறைவில் இருந்து இயக்கப்படுகிறது. அதன்படி மத்திய நிதி அமைச்சர் பதவியில் இருந்து ப.சிதம்பரம் இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே நீடிப்பார்.
காரைக்குடியில் எம்ஜிஆர் சிலை உடைக்கப்பட்டதற்கும் பாஜகவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அந்த பிரச்சனையில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாமல் அந்த வழியாக வந்த இருவரை பிடித்து போலீசார் கைது செய்துள்ளனர். இது தமிழகத்தில் போலீஸ் அராஜகம் தலைவிரித்து ஆடுவதையே காட்டுகிறது என்றார்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications