6 ஆண்டுகளாக 'டிமிக்கி': விமான நிலையத்தில் வாலிபர் கைது
சென்னை: கொலை முயற்சி வழக்கில் 6 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த ராமநாதபுத்தைச் சேர்ந்த வாலிபர், துபாயில் இருந்து சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் பிடிபட்டார்.
சென்னை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து விமானம் வந்திறங்கியது. அதில் இருந்து இறங்கிய பயணிகளை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் அச்சுதானந்தாவயல் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் (28) என்பவரின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரை பிடித்து விசாரித்தனர். ராஜசேகர் மீது ராமநாதபுரம் டவுன் போலீசில் கடந்த 2002ம் ஆண்டு கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கில் இருந்து தப்பிக்க அவர் துபாய் சென்றார். 6 ஆண்டுகளாக ராஜசேகரை போலீசார் தேடி வந்தனர். இந்த விவரங்களை குடியுரிமை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து ராஜசேகரை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விமான நிலைய போலீசார் ராஜசேகரை கைது செய்தனர். இதுகுறித்து ராமநாதபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ராமநாதபுரம் போலீஸார் சென்னை வந்து ராஜசேகரை அழைத்து சென்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications