அணு ஒப்பந்தம்: சிபிஐ(எம்) மனிதச் சங்கிலி போராட்டம்
மதுரை: அணு ஒப்பந்தத்தை கண்டித்து சிபிஐ மற்றும் சிபிஎம் சார்பில் இன்று தமிழகம் முழுவதம் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படுகிறது.
அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம், கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு ஆகியவற்றை இடதுசாரிகள் கண்டித்து வருகின்றன. மேலும் இதை கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் பலவிதமான போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அக்கட்சிகள் அறிவித்தன.
அதன்படி, அணு ஒப்பந்தம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ளு நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டத்தை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து நடத்துகின்றன.
இன்று மாலை 4 மணிக்கு தொடங்கி 6 மணி வரை மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்றும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்படும் என்றும் அக்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications