குற்றாலம் சாரல் விழாவில் குத்தாட்டம்-அதிர்ச்சி!

குற்றாலத்தில் சாரல் திருவிழா 3ம் நாள் நிகழ்ச்சி நேற்று இரவு கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு நெல்லை மாநகராட்சி ஆணையர் மோகன் தலைமை வகித்தார். மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் திருமலையப்பன், மாவட்ட சுற்றுலா அதிகாரி செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் சென்னை வாணி கலைக்குழுவினரின் நடனங்கள், சித்டமால் நடனங்கள், தங்கராஜ் குழுவினரின் நாட்டுபுற நிகழ்ச்சி, ஆகியவை நடைபெற்றன.
அப்போது ஒரு கலைக்குழுவைச் சேர்ந்த கலைஞர்கள் திடீரென மாம்பழமாம்..மாம்பழம்..மல்கோவா மாம்பழம் என்ற பாடலுக்கு அபிநயம் பிடித்து அட்டகாசமான குத்தாட்டத்தைப் போட ஆரம்பித்தனர்.
இதை எதிர்பாராத அதிகாரிகள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து முகம் சுளித்தனர். அந்த அளவுக்கு ஆட்டத்தில் ஆபாசம் இருந்தது.
இதைத் தொடர்ந்து மாம்பழப் பாட்டு முடிந்தவுடன் அந்த குழுவுக்கு வாய்ப்பாளிக்காமல் வேறு குழுவுக்கு நிகழ்ச்சி நடத்திட அனுமதி அளிக்கப்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications