இந்திய எல்லையில் பாக் ராக்கெட் வீசி தாக்குதல்
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ். புரா பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரின் நிலைகள் மீது இன்று பாகிஸ்தான் படையினர் ராக்கெட் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர். அதிர்ஷ்டவசமாக இதில் இந்தியத் தரப்பில் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை.
ஆர்.எஸ்.புராவில் உள்ள சங்க்ரூர் அப்துல்லியான் எல்லைப் பாதுகாப்புப் படை போஸ்ட் மீது பாகிஸ்தான் படையினர் இன்று அதிகாலை 2.30 மணியளவில் நான்கு முதல் ஐந்து ராக்கெட் குண்டுகளை வீசித் தாக்கினர். இதில் அவுட்போஸ்ட் லேசாக சேதமடைந்தது. இருப்பினும் வீரர்கள் யாருக்கும் காயம் ஏதும் இல்லை.
சுட்டது பாகிஸ்தான் படையினரா அல்லது தீவிரவாதிகளா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.
சுதந்திர தின கொண்டாட்டத்தில் இந்தியா இருக்கும் நிலையில் பாகிஸ்தான் படையினர் வாலாட்டியிருக்கிறது. சமீப காலமாக அடிக்கடி எல்லை தாண்டி சுட்டு வருகிறது பாகிஸ்தான் படைகள் சுட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்!












Click it and Unblock the Notifications