அனுமதி கோரி விநாயகர் சிலையுடன் சென்று கலெக்டரிடம் மனு
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவையில் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி கோரி விநாயகர் சிலையுடன் சென்று கலெக்டரிடம் இந்து மக்கள் கட்சியினர் மனு கொடுத்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவையின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைக்க இந்து மக்கள் கட்சியினர் அனுமதி கோரினர். இதற்கு போலீஸார் அனுமதி மறுத்து விட்டனர்.
போலீஸாரை கண்டித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் இந்து மக்கள் கட்சி சார்பில் கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க முடிவு செய்தனர். அதன்படி விநாயகர் சிலையுடன் கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்றனர். பின்னர் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications