ஸ்டாலினை பின் தொடர்வதில் போட்டி: கார்கள் மோதல்-சப் கலெக்டர் காயம்
புதுக்கோட்டை: அமைச்சர் ஸ்டாலினின் காரை பின் தொடருவதில் போட்டி போட்டுக் கொண்டு வந்தபோது அமைச்சர் செல்வராஜின் காரும், புதுக்கோட்டை சப்-கலெக்டரின் காரும் மோதிக் கொண்டன. இதில் சப்-கலெக்டர் படுகாயமடைந்தார்.
பாதாள சாக்கடை திட்டப்பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டைக்கு வந்தார். காரில் சென்று பணிகளை பார்வையிட்டார். அப்போது அவரது காரை பின் தொடர்ந்து அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் கார்கள் போட்டி போட்டுக் கொண்டு அணி வகுத்துச் சென்றன. இதில் கார்கள் பயங்கரமாக சீறிப்பாய்ந்தன.
புதுக்கோட்டை பஸ் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது அதில் ஒரு கார் மட்டும் திடீரென்று திடீரென நின்றது. இதனால் பின்னால் வந்தால் கார்கள் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதியன.
இதில் தமிழக வனத்துறை அமைச்சர் செல்வராஜ் காரும், புதுக்கோட்டை சப்-கலெக்டர் முத்துவீரன் காரும் பயங்கரமாக மோதின. இதில் இருவரது காரின் முன் மற்றும் பின் பகுதிகள் நொறுங்கியன. இந்த விபத்தில் சப்-கலெக்டர் முத்துவீரன் படுகாயம் அடைந்தார்.
அவர் உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications