நேபாள பிரதமராக பிரசந்தா பதவியேற்றார்
Subscribe to Oneindia Tamil
காத்மாண்டு: நேபாள குடியரசின் முதல் பிரதமராக புஷ்ப கமல் தஹால் என்கிற பிரசந்தா பதவியேற்றுக் கொண்டார்.
மன்னராட்சி ஒழிக்கப்பட்ட நிலையில் நடந்த முதல் ஜனநாயகத் தேர்தலில் பிரசந்தா தலைமையிலான மாவோயிஸ்ட் கட்சி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது.
இந்த நிலையில், அக்கட்சியின் தலைவர் பிரசந்தா பிரதமராக அறிவிக்கப்பட்டார். நேற்று அவர் பதவியேற்றுக் கொண்டார். சிதால் நிவாஸில் உள்ள அதிபர் மாளிகையில் நடந்த விழாவில் பிரசந்தாவுக்கு ஜனாதிபதி ராம் பரன் யாதவ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
நேபாள நாட்டு பாரம்பரிய உடையில் இல்லாமல், மேற்கத்திய பாணி உடையில் பிரசந்தா பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications