25ம் தேதி எம்எல்ஏக்கள் கூட்டம்-தப்புவாரா ரங்கசாமி?
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் புதுச்சேரி காங்கிரஸ் சட்டசபை கட்சிக் கூட்டம் வருகிற 25ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தனது பெரும்பான்மையை ரங்கசாமி நிரூபிப்பாரா என்ற எதிர்பார்ப்பில் புதுவை ஆழ்ந்துள்ளது.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அனைவருமே போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். நாளுக்கு நாள் கோஷ்டிப் பூசல் அதிகமாகி வந்ததால், எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டி ஆதரவை நிரூபிக்குமாறு ரங்கசாமிக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டது.
இதையடுத்து வருகிற 25ம் தேதி பிற்பகல் 12 மணிக்கு எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்ைத புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் உறுதிப்படுத்தியுள்ளார். கூட்டத்தில் அகில இந்திய பார்வையாளர்கள் வயலார் ரவி, அருண்குமார், கே.பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர் என்றார் அவர்.
இக்கூட்டத்தில் ரங்கசாமி தனது ஆதரவை நிரூபிப்பார். அதன் அடிப்படையில் அவர் முதல்வராக நீடிப்பாரா அல்லது விலகுவாரா என்பது தெரிய வரும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications