வாக்காளர் சேர்ப்பு: நாளை கடைசி-நரேஷ்குப்தா
மதுரை: புதிய வாக்காளர்கள், விண்ணப்பிக்க நாளைதான் கடைசி நாள். இனி கால நீடிப்பு கிடையாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தெரிவித்துள்ளார்.
மதுரை, தேனி, திண்டுக்கல், உள்பட 9 மாவட்ட துணைத் தேர்தல் அதிகாரிகளுக்கான ஆய்வு கூட்டம் மதுரையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது
புதிய வாக்காளர்களை சேர்க்க ஆகஸ்ட் 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இனி கால நீடிப்பு கிடையாது. ஏற்கனவே மூன்று முறை கால நீடிப்பு வழங்கப்பட்டுவிட்டது.
ஆகஸ்ட் 28ம் தேதி வரை சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது. செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். துணைத் தேர்தல் அலுவலர்கள் முறையாக பணியாற்ற வேண்டும். அவ்வாறு பணியாற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மக்களுக்கு குறைகள் இருந்தால் அதுகுறித்து மேல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கலாம். எங்களுக்கு என்று தனி பணியாளர்கள் கிடையாது. மற்ற துறை ஊழியர்களை வைத்துதான் பணியாற்றுகின்றோம். மேலும், பணியாளர்கள் தேவைப்படுவதால் ஆசிரியர்களையும் இப்பணியில் ஈடுபடுத்தி வருகிறோம் என்று அவர் கூறினார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications