ஸ்பெயினில் விமானம் தீப்பிடித்து 153 பேர் பரிதாப சாவு

ஸ்பெயின் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான எம்டி-82 ரக விமானம் மாட்ரிட்டின் பராஜாஸ் விமான நிலையத்தில் இருந்து மேற்கு ஆப்பிரிக்காவின் கனாரியா தீவுக்கு கிளம்பியது.
விமானத்தில் பைலட்கள், பயணிகள் உள்பட மொத்தம் 178 பேர் இருந்தனர்.
ரன்வேயில் வேகமாக ஓடிய விமானம் கிளம்பி 600 அடியை தொட்ட நிலையில் மேலே பறக்க முடியாமல் தத்தளித்தது. அடுத்த சில விநாடிகளில் விமானத்தில் தீப்பிடித்துக் கொண்டது. இதையடுத்து ரன்வேயிலேயே அந்த விமானம் விழுந்தது.
விரைந்து வந்த தீயணைப்பு வண்டிகள் விமானம் மீது தண்ணீரைப் பாய்ச்சின. ஹெலிகாப்டர்களிலிருந்தும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.
இந்த கோர விபத்தில் 153 பேர் கருகி இறந்து போயினர். 2 குழந்தைகள் உள்பட 19 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்டி-82 ரக விமானம் அமெரிக்காவில் தயாரானது என்பதால் விபத்து குறித்து விசாரிக்க அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்புத்துறையில் இருந்து அதிகாரிகள் குழு ஸ்பெயின் விரைந்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications