சீனாவில் மீண்டும் நிலநடுக்கம்: 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பெய்ஜிங்: சீனாவில் இன்று காலை அடுத்தடுத்து ஏற்பட்ட 2 நிலநடுக்கங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து 3 பேர் பலியாயினர். மேலும் சுமார் 1 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சீனாவின் தென் மேற்கு பகுதியில் உள்ள யுனான் மாகாணத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. அதே பகுதியில் தான் இரு நாட்களுக்கும் முன்னரும் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.9 புள்ளிகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.
இதில் 3 பேர் பலியானதோடு ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து இப் பகுதியில் இருந்து சுமார் 1 லட்சம் பேரை வீடுகளை விட்டு சீன அரசு வெளியேற்றியுள்ளது.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications