தேனியில் போலீஸ் வேட்டை-துப்பாக்கிகள் சிக்கின
தேனி: நக்சலைட் பாதிப்புக்குள்ளாகியுள்ள தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் நடந்த வேட்டையில், எட்டு நாட்டு துப்பாக்கிகள் மற்றும் 2 ரிவால்வர்கள் சிக்கியுள்ளன. இதுதொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனியில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் புழங்கி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தேனி மாவட்ட போலீஸார், கியூ பிரிவு போலீஸாருடன் இணைந்து இந்த வேட்டையில் ஈடுபட்டனர்.
கைது செய்யப்பட்ட 11 பேருக்கும் நக்சலைட்டுகளுடன் தொடர்பு இருக்கிறதா என்பதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எப்படி இவர்களுக்கு இந்த ஆயுதங்கள் கிடைத்தன என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.
மேலும், வருசநாடு, முருகமலை வனப் பகுதிகளில் போலீஸாரின் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. அங்கு கள்ளத் துப்பாக்கி தயாரிப்பு தொழிற்சாலை இருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
ஆயுதங்கள் பிடிபட்டுள்ளதைத் தொடர்ந்து தென் மண்டல ஐஜி சஞ்சீவ் குமார் தேனி விரைந்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications