கருணாநிதியை மக்கள் தூக்கி எறிவார்கள்: ஓ.பன்னீர்செல்வம்
சென்னை: விலைவாசி உள்ளிட்ட மக்களின் பிரச்சனைகளை பற்றி கவலைப்படாமல் இருக்கும் கருணாநிதியை அடுத்த தேர்தலில் மக்கள் தூக்கி எறிவார்கள் என்று அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை, பெரம்பூரில் அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், தமிழகத்தில் விலைவாசி உயர்ந்துவிட்டது, மக்கள் இதனால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கும் கெட்டுவிட்டது. ஆனால் முதல்வர் கருணாநிதி இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய மகனை முதல்வராக்குவதிலேயே அக்கறையாக உள்ளார். மக்களைப் பற்றி கவலைப் படாத அவரை வரும் தேர்தலில் மக்கள் தூக்கி எறிவார்கள்.
திமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறிவிட்டது. கம்யூனிஸ்ட்டுகளும் விலகப் போகிறார்கள். விரைவில் காங்கிரஸ் கட்சியும் விலகிவிடும். அதன் பிறகு திமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என்றார் அவர்.
-
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
பிரஸ் மீட் முக்கியமல்ல... மக்கள் நலத் திட்டங்களே முக்கியம் - அமைச்சர் செங்கோட்டையன் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications