கொலையான ரூசோ மனைவி்க்கு அரசு பதவி
Subscribe to Oneindia Tamil
தேவகோட்டை: கொலையான தேவகோட்டை ஒன்றிய திமுக இளைஞரணி தலைவர் ரூசோவின் மனைவி ஜோன்ஸூக்கு அரசு சேமிப்பு கிடங்கு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ரூசோ கொலை வழக்கு. அரசியல் காரணங்களுக்காக இவரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது.
இதையடுத்து இவரது மனைவி ஜோன்ஸ் ரூசோ சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து திமுகவில் இருந்தாலும் கூட தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்தார்.
சமீபகாலமாக திமுக கூட்டங்களில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு சேமி்ப்பு கிடங்குகள் அலுவல்சாரா தலைவராக ஜோன்ஸ் ரூசோ நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ளார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications