மதுரை தியாகராஜர் கல்லூரி மாணவர்கள் மீது தடியடி
மதுரை: அரசு உதவி பெறும் கல்லூரிகளை பல்கலைகழகங்களாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய மதுரை தியாகராஜர் கல்லூரி மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.
மதுரையில் அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றுவது குறித்த சட்ட முன்வடிவு கூட்டம் நடைபெற்றது. மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
காலை முதலே மாணவர்கள், பேராசிரியர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பலர் தங்களது எதிர்பை எழுத்துப் பூர்வமாக அளித்தனர். அனுமதிச் சீட்டு வழங்கப்பட்ட பலர் உள்ளே அனுமதிக்கப்படாததால் மாணவர்கள் அதிர்ச்சியும், ஆவேசமும் கொண்டு கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
போலீஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. ஆவேசம் அடைந்த போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். இதில் இரண்டு மாணவர்கள் காயமடைந்தனர். இதனால் மாணவர்கள் மேலும் ஆவேசம் அடைந்தனர். பின்னர் ஒருவாறு நிலைமை சீரடைந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications