அமைச்சர் பன்னீர் செல்வம் மீது கொலை மிரட்டல் புகார்
கடலூர்: தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சமீபத்தில் அதிமுகவில் இணைந்த முன்னாள் திமுக பிரமுகர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியக்குழு தலைவராக இருப்பவர் சண்முகசுந்தரம். திமுகவில் இருந்த இவருக்கும், அமைச்சர் பன்னீர் செல்வத்திற்கும் இடையே அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. அமைச்சர் பன்னீர் செல்வத்தின் செயல்பாடுகள் பிடிக்காமல் கட்சியில் இருந்து வந்தார்.
பின்னர். கடந்த சில திங்களுக்கு முன்பு திமுகவில் இருந்து விலகி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
இந்த நிலையில் சண்முகசுந்தரம், கடலூர் எஸ்பி பிரதீப் குமாரை நேரில் சந்தித்து புகார் கொடுத்துள்ளார். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தாகவும், எனவே தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட எஸ்பி, இதுகுறித்து விசாரிப்பதாக கூறியுள்ளார்.
இது திமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி. சாமி மீதும் மிரட்டல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications