இந்தியாவின் கிடுக்கிப்பிடி-இலங்கை நிதான ரன் சேர்ப்பு
கொழும்பு: இந்திய பந்து வீச்சாளர்களின் அபார பந்து வீச்சால் இலங்கை வீரர்களின் ரன் குவிப்பு மட்டுப்படுத்தப்பட்டது.
இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான 5வது ஒரு நாள் போட்டி கொழும்பில் இன்று பகலிரவு போட்டியாக தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் மஹிளா ஜெயவர்த்தனே முதலில் பேட்டிங்கைத் ேதர்வு செய்தார்.
ஜெயசூர்யாவும், வர்னபுராவும் பேட்டிங்கைத் தொடங்கினர். முதல் விக்கெட்டாக ஜெயசூர்யா ஒரு ரன்னில் வீழ்ந்த்ரா. வர்னபுரா சற்று நிலைத்து ஆடி 30 ரன்களைச் சேர்த்தார். ஜாகிர் கான் ஜெயசூர்யாவை அவுட் செய்ய, பதான் வர்னபுராவை வீழ்த்தினார்.
உதாவத்தே சிறப்பாக ஆடி 43 ரன்களைச் சேர்த்தார். இவரும் பதான் பந்தில் வீழ்ந்தார். அதிரடி வீரரானா சங்கக்காரா 1 ரன் எடுத்து ஆட்டமிழ்ந்தார்.
26 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்திருந்தது.
இர்பான் பதான் 2 விக்கெட்களையும், ஜாகிர்கான், ஆர்.பி.சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications