அமைச்சர் மீதான வழக்கு-சிபிசிஐடி விசாரிக்க மனு
சென்னை: தமிழக மீன்வளத் துறை அமைச்சர் கே.பி.பி. சாமி மீதான புகாரை விசாரிக்க சிபிசிஐடிக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தையடுத்த வடநெம்மேலி பகுதியைச் சேர்ந்தச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் தண்டபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில்,
நெம்மேலியில் உள்ள பொது இடத்தை விற்பனை செய்தது தொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவருக்கும், எனக்கும் பிரச்சனை இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 23ம் தேதி காலை செல்போனில் தொடர்பு கொண்ட மீன்வளத் துறை அமைச்சர் கே.பி.பி.சாமி, குமாரிடம் எந்தவிதமான பிரச்சனையும் செய்ய வேண்டாம். மீறினால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டினார்.
மேலும் வட சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரும் இதுதொடர்பாக எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து மாமல்லபுரம் காவல்நிலையத்தில் புகார் செய்தும் அமைச்சர் என்பதால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கல்லை.
எனவே நான் கொடுத்த புகாரை போலீசாருக்கு பதிலாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். எனக்கு போலீஸ் பாதுகாப்பு தரவேண்டும் என்று கூறியுள்ளார்.
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications