'டீசல்'-லாரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை
சேலம்: டீசல் தட்டுப்பாட்டை போக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் பழனிச்சாமி கூறியதாவது:
தமிழகத்தில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கி வருகிறது. லாரி தொழிலை நம்பி பல ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் டீசலுக்கு கடும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. பல பெட்ரோல் பங்குகளில் அதிக பட்சமாக 50 லிட்டர் டீசல் மட்டுமே வழங்கப்படுகிறது.
500 கி.மீ. தொலைவிற்கு சரக்கை ஏற்றிச் செல்லும் லாரிகள் 15 இடங்களில் டீசல் பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் தேவையற்ற காலவிரயம், அதிக செலவு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
எனவே, இந்த பிரச்சனைக்கு அரசு உடனடி தீர்வு காண வேண்டும். இல்லையெனில் லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்பட அதன் சார்பு சங்கங்கள் அனைத்தும் இணைந்து போராட்டம் நடத்த நேரிடும் என்றார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications