பாதுகாப்பு கருதி பாக். பிரதமர் வீட்டில் குடியேறினார் சர்தாரி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் பதவிக்குப் போட்டியிடும் ஆசிப் அலி சர்தாரி, பாதுகாப்பு காரணத்திற்காக, பிரதமர் சையத் ரஸா கிலானி வீட்டில் குடியேறியுள்ளார். தேர்தல் முடியும் வரை அங்குதான் அவர் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அதிபர் தேர்தல் செப்டம்பர் 6ம் தேதி நடைபெறுகிறது. இதில் சர்தாரி போட்டியிடுகிறார். இதேபோல நவாஸ் ஷெரீப் கட்சி சார்பிலும், முஷாரப் ஆதரவு முஸ்லீம் லீக் கட்சி சார்பிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களையொட்டி ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் கிலானி வீட்டுக்கு இடம் பெயர்ந்துள்ளார். தேர்தல் முடியும் வரை அவர் அங்குதான் தங்கியிருப்பார்.
பிரதமர் கிலானி பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் இருப்பவர் என்பதால் அவரது வீட்டுக்கு சர்தாரி இடம் பெயர்ந்துள்ளார்.
சமீபத்தில் பாகிஸ்தான் அரசு தலிபான்களுக்கு தடை விதித்தது. இதனால் அவர்கள் அதிபர் தேர்தலில் போட்டியிடும் சர்தாரியைத் தாக்கக் கூடும் என்று அஞ்சப்படுவதால் இந்த நடவடிக்கை என்று தெரிகிறது.
தனது நண்பர்களின் ஆலோசனையின்படி, சர்தாரி பிரதமர் வீட்டில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதை பிரதமர் கிலானியும் உறுதி செய்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications