3 வயது சிறுமியிடம் சில்மிஷம் - 54 வயது நபர் கைது
திருப்பூர்: மூன்று வயது சிறுமியிடம் செக்ஸ் சில்மிஷம் 54 வயது நபர் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம், திருப்பூர் அருகே உள்ள கருவம்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சத்தியபாமா. இவர்களது மகள் ஜெயமாலினி (3).
இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் இக்பால் (54), கூலித் தொழிலாளி. இக்பாலின் மனைவி கடந்த 2 வாரத்திற்கு முன் இறந்துவிட்டார். அதனால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
நேற்று முன் தினம் இரவு தனது வீட்டின் முன்னால் ஜெயமாலினி விளையாடிக் கொண்டிருந்தாள். இக்பால், சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு செக்ஸ் வக்கிரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் குழந்தை ஜெயமாலினி கதறி அழுதுள்ளாள். அவளது அழுகுரல் கேட்டு, சத்தியபாமா வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தார். அப்போது இக்பாலின் வீட்டின் உள்ளே இருந்து அழுகுரல் வந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது உடலில் காயங்களுடன் ஜெயமாலினி அழுது கொண்டிருந்தாள்.
இதையடுத்து அவளை மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஜெயமாலினியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து இக்பாலை கைது செய்தனர்
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications