அரிசி 1 ரூபா, குழம்பு 99 ரூபா!: வரதராஜன் கிண்டல்
Subscribe to Oneindia Tamil

அருந்ததியர் சமூக பொருளாதார உரிமைகளை வலியுறுத்தி ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் சிபிஎம் சார்பின் மாநாடு நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட வரதராஜன் பேசியதாவது
சுதந்திரம் கிடைத்து 61 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அருந்ததியர் சமூகத்திற்கு மட்டும் சுதந்திரம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு சுதந்திரம் பெற்று தருவதே எங்கள் நோக்கம்.
அருந்ததியர் மக்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை, அடக்குமுறைகளை களையவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மக்களின் விமோச்சனத்துக்கான திறவுகோல்தான் இந்த போராட்டம். இதுபோன்ற போராட்டங்கள் தொடரும்.
முதல்வர் கருணாநிதி ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் குழம்புக்கு ரூ.99 செலவாகிறதே கோடிக் கணக்கான மக்களின் வாழ்க்கையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் இந்த அறிவிப்பு பலன் தராது என்றார்.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications