நபிகள் குறித்த கார்ட்டூன்: வேலூரில் முஸ்லீம்கள் போராட்டம்-தடியடி
வேலூர்: தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளியான நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன் படத்தால் கொதிப்படைந்த முஸ்லீம்கள் வேலூரில் உள்ள அந்த நாளிதழ் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். அப்போது சிலர் கல்வீச்சில் இறங்கியதால், போலீஸார் தடியடி நடத்தினர்.
தமிழ் நாளிதழ் ஒன்றில் திங்கள்கிழமைதோறும் வெளியாகும் கம்ப்யூட்டர் மலர் என்கிற இலவச இணைப்பில் நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன் இடம் பெற்றிருந்தது.
இதனால் வேலூரில் உள்ள முஸ்லீம் அமைப்பினர் கொதிப்படைந்தனர். இன்று காலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் அந்த பத்திரிக்கையின் அலுவலகம் முன்பு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கார்ட்டூன் இடம் பெற்றிருந்த இலவச இணைப்பை தீயிட்டுக் கொளுத்தி, நாளிதழ் நிர்வாகம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர். அப்போது சிலர் கல்வீச்சில் இறங்கினர்.
இதையடுத்து போலீஸார் அவர்களை தடியடி நடத்திக் கலைத்தனர். இருப்பினும் முஸ்லீம்கள் அங்கிருந்து கலையாமல் தொடர்ந்து திரண்டுள்ளனர். இதையடுத்து அவர்களுடன் காவல்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
இதேபோல திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியிலும் கார்ட்டூன் படத்திற்கு கண்டனம் தெரிவித்து கடையடைப்பு நடத்தப்பட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications