பட்டா- தலித் மக்களின் 50 ஆண்டு போராட்டம்
அரியலூர்:அரியலூர் அருகே நிலப்பட்டா வழங்காததை கண்டித்து தலித் மக்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை கலெக்டரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.
அரியலூர் அருகே உள்ளது காட்டுப்பிரியங்கம் என்ற கிராமம். இந்த கிராமத்தில் நிலமற்ற ஏழை தலித் விவசாயிகளுக்கு மறுவாழ்விற்காக விவசாயம் செய்ய நிலம் வழங்கப்பட்டது.
மேலும் பாசன வசதிக்காக கிணறு அமைக்க, பம்செட் அமைக்க உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிலத்தை கடந்த 50 ஆண்டுகளாக சீர் செய்து நெல், கம்பு, சோளம் போன்றவற்றை பயிர் செய்து வருகின்றனர்.
இந்த விவசாய நிலங்களுக்கு நிலப்பட்டா வழங்க வேண்டும் என்று தலித் கிராம மக்கள் பல வருடங்களாக போராடி வருகின்றனர்.
ஆனால் இதற்கு அரசு தரப்பில் இருந்து உரிய பதில் இல்லை.
இந்த நிலையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி தங்களது வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றுவதுடன், தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட கலெக்டரிடம் திருப்பிக் கொடுக்க இந்த மக்கள் முடிவு செய்துள்ளனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications