கோபால் தொடர்ந்த வழக்கு-தள்ளுபடி கோரி ஜெ.மனு
சென்னை: நக்கீரன் ஆசிரியர் கோபால் தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மனு செய்துள்ளார்.
மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரை சந்தனக்கடத்தல் வீரப்பன் கடத்தியது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பேட்டியளித்திருந்தார்.
இந்த சம்பவத்தில் தன்னை சேர்த்து ஜெயலலிதா கூறியுள்ளார் என்றும், இதனால் தனது நன்மதிப்பு பாதிக்கப்படுகிறது என்று கூறி ஜெயலலிதா மீது நக்கீரன் கோபால் அவதூறு வழக்கை தொடர்ந்தார். அதில் தனக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், வழக்கு நீதிபதி ஜெயபால் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜெயலலிதா சார்பில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பொதுமக்களின் நலன் கருதிதான் பேட்டி அளித்தேன். சந்தனக் கடத்தல் வீரப்பன் தற்போது உயிரோடு இல்லாததால் இந்த வழக்கு தேவையற்றது.
அவதூறை ஏற்படுத்தும் வகையில் நான் எந்த கருத்தையும் கூறவில்லை என்று மனுவில் கூறியிருந்தார்.
இதையடுத்து இதற்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு நக்கீரன் கோபாலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications